இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பற்றி......
Read more »
0
comments
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பில் இருந்த சிலர் மீது குற்றசாட்டுகள் வந்ததனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பட்டது. அவர்கள் வெளி ஏற்றப்பட்டார்கள். திருந்துவதற்கு பதிலாக வேறு அமைப்பை ஆரம்பித்தனர். அதை நம்முடைய தளத்தில் வெளியிட முடியாத அளவிற்கு நிறைய குப்பைகள் இருப்பதாலும், வேறொரு சகோதரர் அதற்காக இணையத்தளம் நடத்துவதாலும் அந்த இணைப்பை இங்கு தருகிறோம் .
